LUH வானூர்தி வெற்றிகரமாக சோதனை

LUH வானூர்தி வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் மேம்படுத்தி வரும் Light Utility Helicopter (LUH) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஒரு வானூர்தி மேம்படுத்தப்படும் போது அது பல காலநிலைகளுக்கும் அதிக உயரம் செல்லக்கூடியதாகவும் மேம்படுத்தப்படும்.

அந்த வகையில் இந்தியாவின் இலகுரக வானூர்தி குளிர்கால உயர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.அதன் படி கிழக்கு லடாக்கில் 16,700 அடி உயரமுள்ள உலகின் மிக உயர்ந்த வான் தளத்தளமான
 Daulat Beg Oldie-க்கில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இங்கு குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிருக்கும் அதிகமாக குளிர் நிலவுகிறது.இந்த குளிர்கால உயரச் சோதனையில் வெற்றி அடைந்ததன் மூலம் இந்த இலகுரக வானூர்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.