கட்ச் வளைகுடா வழியே பாக் கமாண்டோக்கள் இந்தியாவினுள் நுழைய முற்படுகின்றன-கடலோர காவல்படை எச்சரிக்கை
கட்ச் வளைகுடாவின் ஹராமி நாலா கிரீக் வழியாக நன்கு பயிற்சி பெற்ற பாக் கமாண்டோ வீரர்கள் நுழைய முற்படுவதாக இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முந்திரா/கண்ட்லா துறைமுகங்கள் அதிகபட்ச விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பை அதிகப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகக்கூடிய நடமாற்றம் தெரிந்தால் Marine Control Station-க்கு தகவல் தர கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லைக் கோட்டுக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பாக் கமாண்டோ தாக்குதலை முறியடித்த இந்திய வீரர்கள் இரு கமாண்டோக்களை போட்டு தள்ளியுள்ளனர்.
இந்தியாவின் அமைதியை குழைக்க தன்னால் ஆன எல்லா வேலையும் பாகிஸ்தான் முயன்று வருகிறது.