விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

நகரில் விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரில் ஏற்கனவே வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.