Day: August 30, 2019

பிரிகேடியர் முகமது உஸ்மான்

August 30, 2019

பிரிகேடியர் முகமது உஸ்மான் உத்ரகண்டின் மாவ் மாவட்டத்தில் உள்ள பிபிபூர் கிராமத்தில் ஜமிலுன் பிபி மற்றும் முகமது பரூக் தம்பதியரின் மகனாய் இந்திய மண்ணில் உதித்தார் முகமது உஸ்மான்.வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரபாய் பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை படித்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப கிணற்றில் மூழ்கிய சிறுவனை தனது 12 வயதிலேயே குதித்து காப்பாற்றினார். பின்காலத்தில் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார்.அப்போது ஆங்கிலேயே ஆட்சி நடைபெற்று கொண்டிருந்ததால் அதிகாரியாக ஒரு இந்தியர் படையில் […]

Read More

25 நாளில் 220 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

August 30, 2019

25 நாளில் 220 முறை அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆர்ட்டிகிள் 370 சட்டம் ரத்தாகிய பின்பு மட்டும் பாகிஸ்தான் 220 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடுகளை பயன்படுத்தி பாக் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் நுழையச் செய்ய முயற்சிகள் செய்து வருகிறது. இராணுவம் 10 முதல் 12 முறை பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்துள்ளது.பயங்கரவாதிகள் பயங்கராத முகாம்களில் இருந்து இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தான் உதவி செய்கிறது. இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் எல்லையின் பல்வேறு நிலைகளை […]

Read More

இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம்

August 30, 2019

இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டம் இந்தியா-இரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளன.தவிர 800கிமீ வரை செல்லக்கூடிய மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையும் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் மூன்றாம் நாடுகளுடன் ஒப்பநம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைய நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை பெற முயன்று வருகின்றன.இதற்காக இந்திய இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகங்களிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் […]

Read More

பாகிஸ்தானிடம் கஸ்னாவி….நம்மிடம் ?

August 30, 2019

பாகிஸ்தானிடம் கஸ்னாவி….நம்மிடம் ? கஸ்னாவி குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.பலிஸ்டிக் ஏவுகணைகள் என்றால் என்ன? நாம் ஒரு கல்லை எடுத்து 45 டிகிரி என்ற அளவில் எறிந்தால் வருமே “பாதை” அது தான்..அதாவது தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை அதன் தூரத்திற்கு ஏற்ப சென்று விழும்.ஏவுகணை செல்லும் வழியில் அதன் பாதையை மாற்ற இயலாறு.அதற்கு வேகம் ஒரு காரணம் மற்றும் இந்த வகை ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பது என்பது கடினமான பணி தான். கஸ்னாவி 290கிமீ வரை […]

Read More

“ஸ்டிரைக் கார்ப்ஸ்” படைப் பிரிவைச் சந்தித்த பாக் இராணுவத் தளபதி

August 30, 2019

“ஸ்டிரைக் கார்ப்ஸ்” படைப் பிரிவைச் சந்தித்த பாக் இராணுவத் தளபதி பாக் இராணுவத்தின் முன்னனி ஸ்டிரைக் ( தாக்கும்) படைப் பிரிவைச் சந்தித்துள்ள அந்நாட்டு தளபதி பாஜ்வா போருக்கான தயார் நிலை குறித்து கேட்டறிந்தார். வீரர்களை உற்சாகப்படுத்திய தளபதி பாஜ்வா போரில் ஸ்டிரைக் கார்ப்ஸ் படையின் முக்கிய பணி குறித்து பேசியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நள்ளிரவு பாக் படை தனது குறைதூரம் சென்று தாக்கும் கஸ்னாவி பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.இதற்கு இந்தியா கண்டனமும் தெரிவித்திருந்தது. […]

Read More

இந்திய விமானப்படைக்கு புதிதாக விமானங்களை வாங்க முடிவு

August 30, 2019

இந்திய விமானப்படைக்கு 33 புதிய விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமானப்படையில் தாக்குதல் திறனுக்கு கூடுதல் வலிமை சேர்க்க இந்த விமானங்களை வாங்க விமானப்படை திட்டமிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு படைகளை வலிமை மிகுந்ததாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விமானப்படையின் வலுவை அதிகரிக்க புதிதாக 33 விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 21 மிக் 29 ரக விமானங்களும், 12 சுகோய் 30 ரக விமானங்களும் வாங்க […]

Read More