Day: August 24, 2019

மதுரை அருகே பிளாட்டுகளாக மாறிய பாசன கால்வாய்; சிஐஎஸ்எப் வீரர்கள் தூர்வாரும் பணியின்போது தெரியவந்தது

August 24, 2019

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நீர் நிலை மீட்புப் பணியின் போது, உயர் நீதிமன்றம் அருகே கால்வாயின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட்டாகவும், கண்மாய் குட்டை யாகவும் மாறியிருப்பது தெரியவந்தது. நாடு முழுவதும் செயல்படுத் தப்பட்டு வரும் நீர் நிலைகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் மத்திய அரசின் ஜல சக்தி அபியான் திட்டத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் […]

Read More