Day: August 22, 2019

பிரான்ஸ் குறைந்த விலைவில் மேலும் 36 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு வழங்கலாம்

August 22, 2019

பிரான்ஸ் குறைந்த விலைவில் மேலும் 36 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு வழங்கலாம் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் ஐரோப்பா செல்லும் வேளையில் மேலதிக ரபேலை இந்தியாவிற்கு வழங்குவது குறிந்து பிரான்ஸ் அரசு பேசலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உனடியாக வழங்கும் வகையில் மேலும் இரு ஸ்குவாட்ரான்கள் ரபேல் விமானம் வழங்குவது குறித்து பேசப்படும் என பிரான்ஸ் செய்தி வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கையை குறைந்த அளவு சரிசெய்ய இந்த மேலதிக […]

Read More

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் – அதிபர் டிரம்ப்

August 22, 2019

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் இணைந்து போராட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ரஷ்யா, துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியா தனது இடத்தில் மட்டும் நின்று கொண்டிருப்பதாகக் கூறிய டிரம்ப், தீவிரவாதிகளை எதிர்த்து தாங்கள் மட்டுமே சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் […]

Read More