முதல் ரபேல் செப்டம்பர் 20ல் இந்தியா வருகிறது இந்திய விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் இதற்காக வரும் செப்டம்பர் 20ல் பிரான்ஸ் சென்று முதல் ரபேல் விமானத்தை பெறுவர். விமானப்படை தளபதி மற்றும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ரபேல் விமானத்தை வரவேற்பார். செப்டம்பரின் மூன்றாவது வாரத்தில் இந்த விழா நடைபெறும் வேளையில் பிரான்ஸ் அரசு சார்பிலும் ஏராளமான அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா விமானப்படை மூன்று வெவ்வேறு தொகுதிகளாக […]
Read Moreஎல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான பிரச்சாரம் என்றும் பாகிஸ்தான் தனது பிரச்சார பீரங்கிகளை பொய்ப் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய ராணுவத்தின் ஒரு வீரர் மட்டும் உயிரிழந்ததாகவும் நான்கு வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கவனத்தை திருப்புவதற்காகவே பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும் […]
Read More44 வருட பழைய மிக்-21….தளபதி தனோவா இந்திய விமானப்படையில் இன்னும் 44வருட பழைய மிக்-21 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.இத்தனை வருட பழைய காரை கூட யாரும் ஓட்டமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். 1973-74களில் இந்த இரஷ்ய தயாரிப்பு மிக் 21 படையில் இணைந்தன. மிக்-21எம் வகை இந்த வருடம் படையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பறக்கும் சவப்பெட்டிகள் என வருணிக்கப்படும் இந்த விமானங்கள் கடந்த ஆண்டுகளில் பல முறை […]
Read More