Day: August 6, 2019

காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக உள்ளது – பாகிஸ்தான் ராணுவத் தளபதி

August 6, 2019

  காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 3ஏ நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் […]

Read More