Day: August 5, 2019

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் – பாகிஸ்தான் சொல்கிறது

August 5, 2019

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்திய அரசின் நகர்வுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச பிரச்சினையில் (காஷ்மீர்) பாகிஸ்தானும் ஒரு […]

Read More

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து – உள்துறை அமைச்சர் அமித்ஷா

August 5, 2019

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவு ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]

Read More

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

August 5, 2019

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. எந்த வானிலையிலும், எந்த நிலப்பரப்பிலும் இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும். 25 முதல் 30 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. விமான ரேடார்கள் செயலிழக்கச் செய்ய முடியாத அளவுக்கு […]

Read More