இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு பயிற்சி அளிக்க இராணுவ தளபதி அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு பயிற்சி அளிக்க இராணுவ தளபதி அனுமதி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவர்களுக்கு இந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்டின் கீழ் இரு மாதங்கள் பயிற்சி அளிக்க இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் எம்எஸ் தோனி.மேலும் இந்திய இராணுவத்தின் பாரா ரெஜிமென்ட் படைப் பிரிவில் மதிப்பிற்குரிய லெப்டினன்ட் கலோனல் பதிவி வகிக்கிறார். ( Honorary Lt col ) .இன்னிலையில்‌ அவரை பாரா படையின் பிராந்திய இராணுவ படை பிரிவில் பயிற்சி அளிக்க தளபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அவரது பயிற்சி காஷ்மீரில் ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் அவர் எவ்வித ஆபரேசன்களுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்.

Leave a Reply

Your email address will not be published.