பாக் தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம்

பாக் தாக்குதலில் இந்திய வீரர் வீரமரணம்

காஷ்மீரின் ராஜோரி ஒட்டியுள்ள எல்லைக் கோட்டு பகுதியில் நேற்று பாக் படைகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மற்றும் மோர்டார்களை வீசி தாக்கியது.

அதிகாலை 1 மணிக்கு இந்த தாக்குதலை பாக் நடத்தியது.இந்த  தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் செபாய் ஆரிப் பதான் அவர்கள் படுகாயமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் வீரமரணம் அடைந்தார்.

செபாய் ஆரிப் அவர்கள் கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றி வந்தார்

இதற்கு முன்னதாக இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு பாக் வீரர் கொல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.