இந்திய இராணுவத் தாக்குதலில் பாக் வீரர் உயிரிழப்பு

இந்திய இராணுவத் தாக்குதலில் பாக் வீரர் உயிரிழப்பு

மெந்தர் செக்டார் பகுதியில் காலை 9மணி அளவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாக் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இந்திய இராணுவம் கடும் பதிலடி கொடுத்தது.இந்த தாக்குதலில் ஒரு பாக் வீரர் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவர் பாக் இராணுவத்தின் ஹவில்தார் மன்சூர் அப்பாசி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.