வான் பரப்பை திறந்த பாகிஸ்தான்
சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாக் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானுக்குள் இந்திய போர்விமானங்கள் நுழைந்து பாலக்கோட் போன்ற இலக்குகள் மீது குண்டுமழை பொழிந்தன.இதன் பிறகு இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அன்று முதல் பாக் வான் பகுதியை மூடியது பாகிஸ்தான்.
இதன் பிறகு தற்போது தனது வான் பரப்பை பாகிஸ்தான் திறந்துள்ளது.
இன்று 12.41மணி முதல் சர்வதேச உபயோகத்திற்காக திறந்துள்ளது.
அடுத்த அடி அடிக்கனும்…