மியான்மர் நாட்டுக்கு அதிநவீன டோர்பிடோக்களை ஏற்றமதி செய்யும் இந்தியா
மியான்மர் நாட்டுக்கு அதிநவீன இலகுரக டோர்பிடோக்களை இந்தியா முதன் முறையாக ஏற்றுமதி செய்துள்ளது.ஸ்யெனா எனப்படும் இந்த டோர்டோக்கள் வாங்க இதற்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017ல் கையெழுத்தாகியது.அதாவது கடந்த 2017ல் $37.9 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
பாரத் டைனமிக் லிமிடெட் இந்த டோர்பிடோக்களை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.