Day: July 30, 2019

ஆயுத விற்பனை நாடாக மாறிய இந்தியா..!

July 30, 2019

மியன்மார் நாட்டிற்கு முதல்முறையாக இந்தியா நீர்மூழ்கி கப்பலை விற்பனை செய்ய உள்ளது. இதுவரை ஆயுத கொள்முதல் நாடாகவே இருந்த இந்தியா இப்போது ஆயுத விற்பனை நாடாகவும் மாறி உள்ளது. இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளுக்கு ஆயுதம் விற்பனை செய்வதிலும், அந்த நாடுகளுடனான ராணுவ உறவை வலுப்படுத்துவதிலும் சீனா கடந்த சில ஆண்டுகளாகவே மிக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு வங்க தேசத்திற்கு 17 அடி நீளமும், 2.11 மில்லியன் கிலோ எடையும், மணிக்கு 33 […]

Read More

எல்லையில் பாக் கடும் தாக்குதல்-ஒரு இந்திய வீரர் வீரமரணம்

July 30, 2019

எல்லையில் பாக் கடும் தாக்குதல்-ஒரு இந்திய வீரர் வீரமரணம் எல்லைக் கோட்டு பகுதியில் பாக் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவமும் பதிலுக்கு கடும் தாக்குதல் நடத்தி கடும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. சில நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற சண்டையில் நாய்க் கிரிஷன் லால் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.அவருக்கு 34 வயது தான் ஆகிறது.அவர் ஜம்முவைச் சேர்ந்தவர்.  கிடைத்த தகவல்படி இரு பாக் வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல்.

Read More

துணை காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற கான்ஸ்டபிள் சத்பால் சிங் வீர் சக்ரா

July 30, 2019

துணை காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற கான்ஸ்டபிள் சத்பால் சிங் வீர் சக்ரா கார்கில் போரில் வீரத்துடன் போரிட்டு வீர் சக்ரா பெற்ற வீரர் – போக்குவரத்து காவலராக பணிபுரியும் செய்தி சில தினங்களுக்கு முன் வைரல் ஆனது. “நான் தவறான முடிவு எடுத்திருக்கலாம்.வீர் சக்ரா விருது எனக்கு எதும் கொடுக்கவில்லை.விருதுகள் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயர்பதவி வழங்கப்படுகிறது.நான் கொன்ற பாகிஸ்தான் வீரர் பாகிஸ்தானிலேயே மிக உயர்ந்த இராணுவ விருது பெற்றுவிட்டார்.எதுவாயிருந்தாலும் கடவுள் என்னை உயிருடன் […]

Read More

சுகாய் விமானத்தின் தாக்கும் திறனை அதிகரிக்க புதிய வான் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்

July 30, 2019

சுகாய் விமானத்தின் தாக்கும் திறனை அதிகரிக்க புதிய வான் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் சுமார் 1500 கோடிகள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து வான்-வான் தாக்கும் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் போர் முறைக்காக சுகாய் விமானங்களுக்கு இந்த BVR ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இரஷ்யாவின்  R-27 air-to-air ஏவுகணைகள் இதற்கென வாங்கப்படுகின்றன. எதிரி விமானங்களை நீண்ட தூரத்தில் இருந்து தாக்க இந்த ஏவுகணைகள் உதவும். R-27 ஒரு நடுத்தூரத்தில் […]

Read More