எந்த போர் சூழலையும் எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். கார்கில் போரின் 20-வது ஆண்டு தினத்தை ஒட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்கில் போன்ற மற்றொரு போர்க்கள சூழல் உருவானால் அதனை எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது என்றார். எந்த சூழலிலும் குண்டு வீசி தாக்கும் வல்லமை இந்திய விமானப்படைக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேகத்திரள்கள் மறைத்தாலும் இலக்கை அழிக்கும் வல்லமை இந்திய விமானப்படைக்கு உண்டு […]
Read Moreவான் பரப்பை திறந்த பாகிஸ்தான் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாக் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானுக்குள் இந்திய போர்விமானங்கள் நுழைந்து பாலக்கோட் போன்ற இலக்குகள் மீது குண்டுமழை பொழிந்தன.இதன் பிறகு இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அன்று முதல் பாக் வான் பகுதியை மூடியது பாகிஸ்தான். இதன் பிறகு தற்போது தனது வான் பரப்பை பாகிஸ்தான் திறந்துள்ளது. இன்று 12.41மணி முதல் சர்வதேச உபயோகத்திற்காக திறந்துள்ளது. அடுத்த அடி […]
Read Moreஹிமாச்சலப் பிரதேசத்தில் கட்டிடம் இடிந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் ஷிம்லாவில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சோலன் என்ற இடத்தில் குமர்ஹட்டி – நாஹன் நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று பிற்பகல் 4 மணியளவில் கனமழை காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. உள்ளே ராணுவ வீரர்கள் 30 பேர் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்ததால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலைமையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஜேசிபி […]
Read More