Day: July 11, 2019

இரு மடங்காகும் நீர்மூழ்கி கப்பல்கள்..! கடற்படையை வலிமையாக்க ரூ.45000 கோடி

July 11, 2019

நாட்டின் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் விதமாக,  நீர்மூழ்கி போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவிடம் 50 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இது தவிர அணுசக்தியால் இயங்கும் நான்கு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகளையும், 6 தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களையும் சீன தனது கடற்படையில் கொண்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டில் நீர் மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்த சீன திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிடமோ 13 நீர் […]

Read More

இங்கிலாந்தின் குற்றச்சாட்டுக்கு ஈரானிய கடற்படை மறுப்பு

July 11, 2019

ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து  கப்பலுக்கு ஈரானிய கப்பல்கள் தொல்லை கொடுத்ததாக  தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று  ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய தடைகளை மீறுவதாகக் கூறி  ஈரானிய சூப்பர் டேங்கர் […]

Read More

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

July 11, 2019

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான முன்னேற்பாடுகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி உள்ளது. நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக வருகிற 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ஏவுதளத்தை தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராக்கெட்டை ஏவும் கருவிகளை தயார் நிலைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். ஏவு […]

Read More

அல்கொய்தாவின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது

July 11, 2019

அல்கொய்தாவின் மிரட்டல்களுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது நாட்டின் எந்த பாகத்தையும் காக்கும் வல்லமை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாகிரி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில், காஷ்மீரில் இந்திய படைகளுக்கும், அரசுக்கும் எதிராக தாக்குதலில் ஈடுபடுமாறு பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவேஷ்குமார், ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட அல் […]

Read More

லான்ஸ் நாய்க் மோகன் நாத் கோஸ்வாமி எல்லையற்ற வீரம்

July 11, 2019

லான்ஸ் நாய்க் மோகன் நாத் கோஸ்வாமி எல்லையற்ற வீரம் லான்ஸ் நாய்க் மோகன்நாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரத்தையும்,புகழையும் ,தைரியத்தயும் கொண்ட வீரவரலாறு.காஷ்மீரின் நடைபெற்ற மூன்று முக்கிய தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களிலுமே தன்னார்வமாக இணைந்தவர். சாவின் முகத்தை நேருக்கு நேராக நின்று பார்த்து சிரித்தவர். சாவை தன்னை ஆக்கிரமிக்க அனுமதித்தது அவரே அன்றி வேறெதுவுமில்லை. லான்ஸ் நாய்க் மோகன் அவர்கள் இந்திய இராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமென்டை சார்ந்த வீரர் ஆவார்.செப்டம்பர் 2015ல் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு […]

Read More