Day: July 8, 2019

கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”.

July 8, 2019

கார்கில்_நாயகன் “நாய்ப் சுபேதார் சஞ்சய் குமார்”. One Man Army என்ற வார்த்தை நாய்ப் சுபேதார் சஞ்சய் குமாருக்கு மட்டுமே பொருந்தும்.!! March 3, 1976 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசத்தின் கலோல் பக்கான் என்ற ஊரில் பிறந்த இவர், பெரும் முயற்சிக்குப்பின் இராணுவத்தில் இணைந்தார்.இராணுவத்தில் சேரும் முன், இவரின் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. நான்காம் முறை வெற்றிகரமாக 13 ஜம்மு காஷ்மீர் ரைபிள் படையில் இணைந்தார்.படையில் இணைவதற்கு முன் இவர் டாக்சி டிரைவராக பணியாற்றியது […]

Read More

துல்லியமாக தாக்கும் நெடுந்தூர பீரங்கி குண்டுகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டம்

July 8, 2019

துல்லியமாக தாக்கும் நெடுந்தூர பீரங்கி குண்டுகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க திட்டம் அதிக மக்கள் நெருக்கடியுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க இந்திய இராணுவம் அதிநவீன எக்ஸ்காலிபர் குண்டுகளை வாங்க உள்ளது.நெடுந்தூரம் செல்லக்கூடிய இந்த குண்டுகள் ஜிபிஎஸ் உதவியுடன் இலக்கை துல்லியமாக தாக்கும்.50 கிமீ உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த குண்டு. அவசரமாக வாங்கப்பட்டும் இந்த குண்டுகள் விரைவில் படையில் இணைக்கப்பட உள்ளது.அதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அவசரமாக பல […]

Read More

சுபேதார் இம்லியாகும் ஆவோ மகாவீர் சக்ரா

July 8, 2019

சுபேதார் இம்லியாகும் ஆவோ மகாவீர் சக்ரா தொடர்ந்து சேவையாற்றி நாட்டிற்கு ஊக்கமளிக்கும் மகாவீர் சக்ரா விருது பெற்ற கார்கில் நாயகன்.  சுபேதார் இம்லியாகும் ஆவோ அவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது எதிரிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு  வீரதீர செயல் புரிந்தமைக்காக  மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் சுபேதாராக பதவி உயர்வு பெற்று தன்னுடைய சேவையை பெருமையோடும் பெருந்தன்மையோடும்  தன் நாட்டிற்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார். சுபேதார் இம்லியாகும் ஆவோ ஜூலை 25, […]

Read More

பாரா வீரர்களின் சாகசம்- ஆபரேசன் அப்பாச்சி

July 8, 2019

பாரா வீரர்களின் சாகசம்- ஆபரேசன் அப்பாச்சி நாட்டுமக்களின் அமைதிக்காகவே நம் வீரர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்கின்றனர்.அந்த அமைதியை குலைக்கும் வகையில் எதிரிகள்  செயல்பட்டால் அவர்களுக்கு பதிலடி தரவும் நமது வீரர்கள் தயங்க மாட்டார்கள். மக்களின் அமைதியை குலைக்க நினைத்தால் அதற்கு தகுந்த விலையை எதிரி மறக்கவே முடியாத அளவுக்கு திருப்பி தர வேண்டும் என்பதே நமது வீரர்களின் நோக்கம்.இந்த கதையும் அத்தகையதே. பல ஆண்டுகளுக்கு இந்த உண்மை சம்பவம் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இராணுவ ஆய்வாளர்களுக்க ஓரளவுக்கு […]

Read More

உள்நாட்டிலேயே 170 விமானங்கள் தயாரிக்க ரூ1.5 லட்சம் கோடியில் திட்டம்

July 8, 2019

இந்திய விமானப்படைக்கு 170 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் விமானப்படைக்கு போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு இப்போது முழுவீச்சில் செயல்வடிவம் கொடுக்க விமானப்படையினர் களமிறங்கியுள்ளனர். 59 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரபேல் விமானங்களுடன் 16 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களும் இந்தியாவின் விமானப் படையில் இணைக்கப்பட்டாலும் […]

Read More

ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா

July 8, 2019

ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் அழகராஜா ஸ்குவாட்ரான் லீடர் பெருமாள் 1999 கார்கில் போரில் ஈடுபட்டவர்.அதன் பின் குரூப் கேப்டனாக படையில் இருந்து ஓய்வு பெற்றார்.கடந்த 2012ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.1999 கார்கில் போரின் போது சௌரிய சக்ரா விருது பெற்றவர். Squadron leader பெருமாள் அவர்களின் தந்தை தமிழகத்தின  இராஜபாளையத்தில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.சிறுவயதிலேயே தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த பெருமாள் அவர்கள் கோவைக்கு அருகே உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் படித்து பின்பு  NDA-வில் பயிற்சி முடித்தார். […]

Read More

500கிமீ பிரம்மோஸ் தயார்-பிரம்மோஸ் நிறுவன சிஇஓ சுதிர் குமார்

July 8, 2019

500கிமீ பிரம்மோஸ் தயார்-பிரம்மோஸ் நிறுவன சிஇஓ சுதிர் குமார் மாற்றியமைக்கப்பட்டு தூரம் கூட்டப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயாராக இருப்பதாக பிரம்மோஸ் நிறுவன சிஇஓ  சுதிர் குமார் மிஸ்ரா கூறியுள்ளார். இந்தியா MTCR எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடு கூட்டத்தில் இணைந்த பிறகு இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது.தூர்தர்சன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் இந்தியா பிரம்மோசின் vertical deep dive வகையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் கன்வென்சனல் போர் முறைக்கு […]

Read More