Day: July 7, 2019

Lt.பல்வான் சிங் அவர்களின் வெற்றி வரலாறு

July 7, 2019

Lt.பல்வான் சிங் ,மகா வீர் சக்ரா Lt.பல்வான் சிங் (தற்போது கலோனலாக உள்ளார்). மிக முக்கியத்துவம் வாய்ந்த டைகர் மலைப்பகுதியை மீட்பது இராணுவத்தின் முக்கிய பிரச்சனை.கார்கிலின் மையம் என கூட கொள்ளலாம்.மூன்று பக்கம் தாக்குதல் நடத்தும் உக்தி மேற்கொள்ளப்பட்டது. அதே போல் லெட் பல்வானின் கிரானேடியர் பிரிவும் அனுப்பப்பட்டது. கடினமான ,கடுமையாக நடத்தப்பட்ட போரில் திறமையோடு போரிட்டார்.அப்போது அவர் படையில் இணைந்து வெறும் மூன்று மாதமே ஆகியிருந்தது.மேலே சென்று பாக் பங்கர்களை தகர்த்தார். நெருங்கிய போரில் நான்கு பாக் […]

Read More

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர்

July 7, 2019

தேசத்தை முதன்மையாக நினைத்து நேசித்த கேப்டன் அனுஜ் நாய்யர் “வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது” ஜீலை 26,1999ல் இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்துவிட்டன.ஈடுஇணையற்ற […]

Read More

கார்கிலின் சிங்கம்: இந்திய இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா

July 7, 2019

கார்கிலின் சிங்கம்: இந்திய  இராணுவ நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா “வெறும் காற்றடிப்பதால் மட்டுமே நமது கொடி பறந்துவிடவில்லை,அதை பாதுகாக்க தன் கடைசி மூச்சுள்ளவரை போராடிய வீரமான வீரர்களால் தான் பறக்கிறது” ஜீலை 26, 1999,இந்திய படைகள் பாகிஸ்தானுக்கெதிராக ஒரு அபாயகரமான போரில் தீர்க்கமான வெற்றியை சுவைத்திருந்தனர்.இந்த மூர்க்கமான போரில் கார்கிலில் தங்களை எப்போதும் அரவணைக்காத ஒரு நிலத்தில் நாட்டிற்காக போராடி நிறைய இளம் வீரர்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் […]

Read More