புதிய தலைமுறை வான் ஏவுகணைகளை சோதனை செய்த விமானப் படை

புதிய தலைமுறை வான் ஏவுகணைகளை சோதனை செய்த விமானப் படை

 RVV-MD, RVV-SD & RVV-BD என்ற புதிய தலைமுறை வான்-வான் ஏவுகணைகளை இந்திய விமானப்படை கடந்த 19ம் தேதி சோதனை செய்துள்ளது.

பயன்படுத்தும் சோதனையாக தூரம் நீட்டிக்கப்பட்ட இரஷ்ய தயாரிப்பு வான் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.ஒடிசா கடலோர பகுதியில் சுகாய் விமானத்தில் இருந்து வான் ஏவுகணையை ஏவி பரிசோதிக்கப்பட்டது.இந்த ஏவுகணை பிரிட்டன் தயாரிப்பு பான்ரி ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் கூறுகிறது.

மேற்கு வங்கத்தின் காலைகுண்டா விமானத்தில் தளத்தில் இருந்து பறந்த சுகாய் விமானம் இலக்கின் மீது  beyond-visual-range air-to-air ஏவுகணையை வீசி இலக்கை வீழ்த்தியது.

பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை வான் ஏவுகணை வாங்குவதில் பெருமளவு முயற்சி செய்து வருகிறது.

இந்த சோதனையில் இரஷ்ய தயாரிப்பான  RVV-MD short-range missiles, RVV-SD medium-range missiles, and RVV-BD beyond visual range missiles – the next generation of Vympel’s air-to-air missiles ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைம்பெல் நிறுவனம் தான்  R-73 air-to-air ஏவுகணையை தயாரிக்கிறது.இந்த ஏவுகணையை பயன்படுத்தி தான் விங் கமாண்டர் அபி அவர்கள் பாக் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

இந்த  RVV-BD ஏவுகணை  500-kg எடையுடையது மற்றும்  60-kg வெடிபொருளை சுமக்க கூடியது.கடைசி நேரத்தில் 8g manoeuvring செய்யக்கூடியது மற்றும் மாக் 6 வேகத்தில் பறக்க கூடியது. RVV-MD ஏவுகணை  anti-jamming protection, including optical jamming திறன் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published.