Day: June 21, 2019

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்துவிட்டு பிறகு பின்வாங்கிய டிரம்ப்!

June 21, 2019

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்துவிட்டு பிறகு தாக்குதல் நடத்தும் முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்தது. இதன் காரணமாக ஈரானை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் கப்பல்கள், […]

Read More

P75I நீர்மூழ்கி திட்டம்-முன்னேற்றம்

June 21, 2019

P75I நீர்மூழ்கி திட்டம்-முன்னேற்றம் கடலுக்கடியில் இருந்தே எதிரியின் படையை தாக்கி அழிக்கும் 6 அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பிராஜக்ட் 75ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளிநாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. கடந்த 2007ம் ஆண்டிலேயே பாதுகாப்பு அமைச்சகம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் தற்போது புத்துயிர் பெறுகிறது. இன்னும் […]

Read More