Day: June 20, 2019

ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் யோகா செய்த இந்திய வீரர்கள்

June 20, 2019

உலகம் முழுவதும் சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், சர்வதேச யோகாதினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் […]

Read More

பெர்சியன் வளைகுடாவில் போர்க்கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை

June 20, 2019

பெர்சியன் வளைகுடாவில் போர்க்கப்பல்களை களமிறக்கிய இந்திய கடற்படை ஈரான் அமெரிக்க பிரச்சனை காரணமாக பெர்சியன் வளைகுடா பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா களமிறக்கியுள்ளது. இந்திய கடற்படை ஆபரேஷன் சங்கல்ப் என்ற நடவடிக்கையை பாரசீக வளைகுடா பகுதியில் தொடங்கியது. தற்போது அங்கே நிலவும் பதட்டமான சூழல் நமது வர்த்தக கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை பாதிக்காமல் இருக்கும் வகையில் ஐ.என்.எஸ். சென்னை அதீநவீன நாசகாரி கப்பல் மற்றும ஐ.என்.எஸ். சுனைனா ஆகிய கப்பல்கள் அந்த பகுதிக்கு அனுப்பபட்டுள்ளன. அமெரிக்க […]

Read More

மேலும் 10 பி-8ஐ விமானங்கள் வாங்க கடற்படை திட்டம்

June 20, 2019

மேலும் 10 பி-8ஐ விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து மேலும் 10 பி-8I நீர்மூழ்கி எதிர்ப்பு வாங்க உள்ளது.இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க செக்கரட்டரி மைக் போம்பே அவர்களின் இந்திய பயணத்தின் போது கையெழுத்தாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு,உளவு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு பணிகளுக்காக பி-8ஐ வாங்கப்பட உள்ளது.இதற்காக ஒப்பந்தத்திற்கு இராஜ்நாத் அவர்கள் தலைமையிலான தளவாடக் கொள்முதல் அமைப்பு கூட்டம் அனுமதி வழங்கியுள்ளது.  Foreign Military Sales (FMS) route வழியாக இந்த […]

Read More

ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அந்நாட்டு ராணுவம்

June 20, 2019

ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க ராணுவம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

Read More