Day: June 7, 2019

சென்னையில் பயிற்சி மையம் அமைக்க இந்திய ராணுவ தளபதி ஒப்புதல்

June 7, 2019

ராணுவ வீரர்களை ராணுவ அதிகாரிகளாக பணி உயர்வு செய்வதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு இந்திய ராணுவ தளபதி விபின் ராவத் ஒப்புதல் வழங்கி உள்ளார். சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் தலைவர்களுக்கான பயிற்சி பிரிவு (young leaders training wing) என்ற பெயரில் இந்த பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி 200 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 5 மாதங்கள் […]

Read More

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள்

June 7, 2019

அசாமில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் 5000 கண்காணிப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு சென்ற போது மாயமானது. விமானம் மாயமாகி 5 நாட்கள் ஆகியும் விடை கிடைக்கவில்லை. சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் […]

Read More