Day: May 25, 2019

2016ல் புர்ஹான் வானி.. 2019ல் சாகிர் முசா…!

May 25, 2019

2016ல் தீவிரவாதி புர்ஹான் வானி வீழ்த்தப்பட்ட போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட சலசலப்பை போல சமீபத்தில் பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்ட சாகிர் முசாவின் மறைவு சலசலப்பு தோன்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. முசா 19 வயதிலேயே தீவிரவாதியாக உருவெடுத்தது அல்-கொய்தா துணை அமைப்பை இந்தியாவில் முதல் முறையாக தோற்றுவித்தது எப்படி? காஷ்மீரில் வீழ்த்தப்பட்ட புர்ஹான் வானியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது அதே பாணியில் பிரபல தீவிராவாதியாக உருவெடுத்திருந்த சாகிர் முசா பாதுகாப்புப் படையினரால் கடந்த […]

Read More

இரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் – என்ன நடக்கிறது?

May 25, 2019

இரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் – என்ன நடக்கிறது? செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் இரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை செளதிக்கு விற்க அனுமதி தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவ்வாறாக ஆயுதம் விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், இரான் விவகாரத்தை காரணம் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுகிறது. நேரடியாக ட்ரம்பே இதற்கான அனுமதியை வழங்கி […]

Read More