Day: May 22, 2019

ஒரு மணி நேரம் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்

May 22, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இரண்டு தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். குல்காம் மாவட்டம் கோபால்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகித்த இடங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுடவே, கடும் சண்டை நடைபெற்றது. ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். […]

Read More

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா

May 22, 2019

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா 1999 கார்கில் போரின்போது பாக் இராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா இந்திய இராணுவ வான் படையின் தாக்கு விமானத்தின் விமானி ஆவார். அஜய் அகுஜா ராஜஸ்தானின் உள்ள கோட்டாவில் பிறந்தார்.அவர் அங்குள்ள புகழ்வாய்ந்த புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார்.பின்பு அவர் தேசிய பாதுகாப்பு கழகத்தில் பட்டம் பெற்று 14 ஜூன்,1985ல் இந்திய வான் படையில் தாக்கு விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார். […]

Read More