Breaking News

Day: May 17, 2019

கார்கில் போர்- வரலாற்றில் இன்று

May 17, 2019

கேப்டன் சௌரப் காலியா-உறுதியின் உச்சம் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை அறிய இந்தியா இராணுவம் கேப்டன் காலியா தலைமையில் 5 துருப்புகள் நிலைமையை அறிய அனுப்பி வைத்தது. 1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது அந்த ஆண்டு மே மாதம் 15–ந்தேதி கஸ்கார் பகுதியில் இந்திய ராணுவ கேப்டன் சவுரவ் காலியாவும், 4 சிப்பாய்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சவுரவ் காலியா உள்ளிட்ட 5 பேரையும் சிறைபிடித்துச் சென்று அவர்களை கடுமையாக […]

Read More

வணிக வளாக கட்டடத்தின் மீது மோதி நொறுங்கிய எப் 16 போர் விமானம்

May 17, 2019

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் எப்.16 போர் விமானம் ஒன்று அங்கிருந்த வணிக வளாக கட்டடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதனால் கட்டடத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அத்துடன் அங்கு தீவிபத்தும் ஏற்பட்டது. ஆனால் விமானி தக்க நேரத்தில் பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பினார். 6 தீயணைப்பு வண்டிகள் மூலம் கட்டடத்தில் பற்றிய தீயும் உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால் விமானம் மோதிய கட்டடத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற விவரம் வெளியாகவில்லை. பெரிய அளவில் சேதமில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.

Read More