Day: May 12, 2019

பாகிஸ்தானில் 5 நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்!

May 12, 2019

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் மூன்று பேர் தாக்குதல் நடத்தியதால், பெரும் பதற்றம் நிலவியது. தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குவாதர் நகரிலுள்ள துறைமுகம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் மூன்று தீவிரவாதிகள் 5 நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தடுக்க முயன்ற பாதுகாவலரை சுட்டுகொன்று உள்ளே சென்றுள்ளனர். இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் பிடையினர் ஹோட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகளுக்கு சுட்டு வீழ்த்தியதாக […]

Read More

இந்தியாவில் முதன் முறையாக ஒரு பகுதியை சொந்தம் கொண்டாடிய ஐஎஸ் அமைப்பு?

May 12, 2019

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு முதன் முறையாக இந்தியாவில் உள்ள ஒரு பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான Amaq News Agency -யில் ஐஎஸ் அமைப்பு […]

Read More