Day: May 11, 2019

முதல் அப்பாச்சி வானூர்தியை பெற்றது விமானப்படை

May 11, 2019

முதல் அப்பாச்சி வானூர்தியை பெற்றது விமானப்படை இந்திய விமானப்படை தனது முதல் அப்பாச்சி கார்டியன் வானூர்தியை பெற்றுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணந்தில் உள்ள வானூர்தி தயாரிப்பு நிலையத்தில் இந்த கைமாற்றும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 22 வானூர்திகள் வாங்க கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

Read More