#சென்னையில் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
* கைது செய்யப்பட்ட தீவிரவாதி சென்னையில் கட்டப்பட்டுவந்த தனியார் மருத்துவமனையில் 6 மாதம் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்
* தீவிரவாதி பணிபுரிந்து வந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க உள்ளார்
* வேறு ஏதேனும் சதிதிட்டம் தீட்டப்பட்டு வந்ததா? என தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை
* கைது செய்யப்பட்ட தீவிரவாதி உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தகவல்