தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் – உஷார் நிலையில் காவல்துறை
*புதிய நபர்கள் சந்தேகத்திற்குரிய நபர்கள் உங்கள் பார்வையில் பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கவும்…
*தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும்.ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தமிழக காவல்துறைக்கு பெங்களூர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
*ரயில்வே நிலையம்,மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தலாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது