Breaking News

Day: April 21, 2019

சீனாவில் நடைபெறும் பிரமாண்ட போர்கப்பல் அணிவகுப்பு

April 21, 2019

சீனாவில் நடக்கவிருக்கும் போர் கப்பல் அணிவகுப்பில் பங்குபெறும் இந்திய கப்பற்படையின் 2 கப்பல்கள் சீனா சென்றடைந்தன. சீன கப்பற்படை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை இன்று முதல் வரும் 26ம் தேதி வரை சீனா நடத்த உள்ளது. தனது கப்பல்படையை பலப்படுத்த புதிய ரக நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட பல புதிய போர் கப்பல்களை இந்த நிகழ்ச்சியில் சீனா அறிமுகப்படத்த உள்ளது. இதனிடையே இந்த பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பில் இந்தியா, […]

Read More

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது – இந்திய விமானப்படை பரிந்துரை

April 21, 2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதும் நாடு திரும்பிய அபிநந்தன், நான்கு வார விடுப்பில் சென்றார். பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய விமானப்படை வட்டாரத் தகவல்கள் கூறுவதாக அச்செய்தி கூறுகிறது. தற்போது […]

Read More