175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு தானமாக அளித்தார் நடிகர் சுமன்

தனது 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு தானமாக அளித்தார் நடிகர் சுமன் 🎉🎉🎉

நடிகர் சுமன், ‘‘ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார்.
நானும் அந்த முடிவை வரவேற்றேன். நாம் உயிரோடு இருப்பதற்கு நாட்டின் எல்லையில் எந்தவித வசதியும் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டை பாதுகாத்துவருகின்றனர். இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 175 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்’’ என்று கூறினார்.

மகிழ்ச்சி.
🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳

Leave a Reply

Your email address will not be published.