இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டம்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் […]
Read Moreஜம்மு காஷ்மீரில் விடுமுறையில் வீட்டில் இருந்த ராணுவ வீரர், தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வார்போரா சோபோர் ((Warpora Sopore)) பகுதியை சேர்ந்த, ராணுவ வீரர் முகமது ரபீக் யாட்டு ((Mohammad Rafeeq Yatoo)), விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வெளியில் வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர், […]
Read Moreஇந்தியா தாக்குதல் நடத்தி அழித்த, பாகிஸ்தானின் போர் விமானம் F-16 பத்திரமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட தகவலை, அதே அமெரிக்காவின், ராணுவ தலைமையகமான பென்டகன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட இடங்களில், இந்திய விமானப்படை போர் விமானங்கள், அதிரடி தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன.இதற்கு பதிலடியாக, இந்திய பரப்பிற்குள் நுழைய முயன்ற, பாகிஸ்தானின் F-16 போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் இதனை மறுத்துவந்த நிலையில், அமெரிக்க பத்திரிக்கை […]
Read More