Day: April 4, 2019

பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டுவீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர்!

April 4, 2019

இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.  பஞ்சாபின் டான் தரன் மாவட்டத்தில் உள்ள கேம் கரண் எனும் பகுதியில் நேற்றிரவு இந்த விமானம் பறந்துள்ளது. இதனைக் கவனித்த எல்லை பாதுகாப்புப் படையினர், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ஆளில்லா விமானம் எரிந்து கீழே விழுந்துள்ளது. எனினும், அந்த விமானம் இந்திய எல்லைக்குள் விழுந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி உஷார் படுத்தப்பட்டுள்ளது.  புல்வாமா […]

Read More