மசூர் ஆசாத் கொல்லப்பட்டாரா?
மசூத் ஆசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.ஆனால் பாக் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்திய விமானப்படைத் தாக்குதலில் மசூர் ஆசாத் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் பாக் வெளியுறவு அமைச்சர் மசூர் ஆசாத் உடல்நலம் மோசமாக ( Really Unwell) இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.அவனுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும் அதற்காக பாக் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வருவதாகவும் தகவல் உள்ளுர் செய்திகளில் வெளியிடப்பட்டது.
40 சிஆர்பிஎப் வீரர்களின் வீரமரணத்திற்கு காரணமாக இருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவன் தான் இந்த மசூர் ஆசாத்.
இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும் இவை எதுவுவே உறுதிப்படுத்தப்படாத அதிகாரப்பூர்மற்ற தகவல்கள்.
ஒருவேளை மசூர் ஆசாத் இறந்திருக்கலாம்..அதை மறைக்க தான் பாக் இவ்வாறு உடல்நலமற்று இருக்கின்றார் என கூறுவதாகவும் ஒரு தகவல் வருகிறது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.