ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விசிட்ட சேவா பதக்கம் வழங்கினார் ஜனாதிபதி

ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விசிட்ட சேவா பதக்கத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். 1960-ம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த விருது, இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். 1980-ம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தளபதி பிபின் ராவத்திற்கு பதக்கம் வழங்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published.