இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் துப்பாக்கிகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம், ஏ.கே. – 203 ரக துப்பாக்கிகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஏ.கே – 203 துப்பாக்கிகள், ஏ. கே – 47 துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.