Day: March 30, 2019

சி.ஆர்.பி.எப்., வீரர்களின் அணிவகுப்பு சென்ற சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய கார்

March 30, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் அணிவகுப்பு வாகனம் கடந்து சென்ற சில நிமிடங்களில் கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹல் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சென்ற பின், கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. விசாரணையில் அந்த காரின் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், தாக்குதல் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக […]

Read More