3 பில்லியன் டாலர் செலவில் அகுலா நீர்மூழ்கி

3 பில்லியன் டாலர் செலவில் இரண்டாவது அகுலா நீர்மூழ்கி

சுமார் 3 பில்லியன் டாலர்கள் செலவில் இந்தியா இரஷ்யாவிடம் இருந்து இரண்டாவது அகுலா 2 அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி “சக்ரா III’ குத்தகைக்கு எடுக்க உள்ளது.சில மறுகட்டுமானத்திற்கு பிறகு கப்பல் 2025 வாக்கில் இந்தியா வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன் அன்று ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த nuclear-powered attack submarine (SSN) — Chakra III 2025 வாக்கில் இந்திய கடற்படையில் இணையும

இந்த நீர்மூழ்கி மெருகூட்டப்பட்டு ,இந்தியத் தயாரிப்பு தொலைத்தொடர்ப்பு அமைப்பு மற்றும் சென்சார்கள் பொருத்தப்படும்.

குத்தகை காலம் குறித்த தகவல்கள் இல்லை எனினும் கிட்டத்தட்ட 10வருட காலம் இந்த குத்தகை அமையலாம் என கணிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.