Breaking News

Day: March 17, 2019

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்

March 17, 2019

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை […]

Read More

சோழவரத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம் விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

March 17, 2019

சோழவரத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அங்கு விமானப்படைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்பு, வேலை, மருத்துவ சிகிச்சை, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டிலும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. முக்கிய விமானநிலையங்களில் ஒரு விமானம் தரையிறங்குவதும் அடுத்த வினாடியே மற்றொரு விமானம் வானில் பறப்பதும் என விமான போக்குவரத்து பரபரப்பாக இருப்பதை காண முடிகிறது. எனவே […]

Read More