Day: March 8, 2019

புல்வாமா பாணியில் மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் – உளவுத்துறை

March 8, 2019

புல்வாமா பாணியில் மேலும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஜெய்ஷ் தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக மிகவிரைவில் மேலும் ஒரு தீவிரவாத தாக்குதலை அரங்கேற்ற அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு காஷ்மீரின் காசிகுண்ட் ((Qazigund)), அனந்த்நாக் ((Anantnag)) பகுதியில் தாக்குதலை நிகழ்த்த […]

Read More