Day: March 3, 2019

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மத்திய இணை மந்திரி சுபாஷ்ராவ் பாம்ரே

March 3, 2019

டெல்லி ராணுவ மருத்துவமனையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மத்திய இணை மந்திரி சுபாஷ்ராவ் பாம்ரே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், அந்த நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார். ஜெனீவா ஒப்பந்தத்தின்படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும், அவரை நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இரவோடு […]

Read More

மசூர் ஆசாத் கொல்லப்பட்டாரா?

March 3, 2019

மசூர் ஆசாத் கொல்லப்பட்டாரா? மசூத் ஆசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.ஆனால் பாக் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்திய விமானப்படைத் தாக்குதலில் மசூர் ஆசாத் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாக் வெளியுறவு அமைச்சர் மசூர் ஆசாத் உடல்நலம் மோசமாக ( Really Unwell) இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.அவனுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும் அதற்காக பாக் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து […]

Read More

இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் துப்பாக்கிகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

March 3, 2019

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம், ஏ.கே. – 203 ரக துப்பாக்கிகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஏ.கே – 203 துப்பாக்கிகள், ஏ. கே – 47 துப்பாக்கியின் மேம்படுத்தப்பட்ட வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜெய்ஷ் முகாம் மீது தாக்குதல் நடத்தியது உண்மைதான்: மசூத் அசார் சகோதரன் தகவல்

March 3, 2019

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிராக இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. […]

Read More

திருமணமான 4 நாளில் பணிக்கு திரும்பிய கர்நாடக ராணுவ வீரர் : வீர திலகமிட்டு மனைவி-தாய் வழியனுப்பினர்

March 3, 2019

ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் திருமணமான 4 நாளில் கர்நாடக விமானப்படை வீரர் பணிக்கு திரும்பினார். அவருக்கு வீர திலகமிட்டு அவருடைய மனைவி-தாய் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் மலிகாவாட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து ஏராளமானவர்கள் ராணுவம் உள்பட இந்திய பாதுகாப்பு படைகளில் பணி செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் சுதார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுனிதா. இந்த தம்பதியின் […]

Read More