விமான ஓடுதளத்தை உடனடியாக சீரமைக்க வருகிறது Fiberglass mats தொழில்நுட்பம்

விமான ஓடுதளத்தை உடனடியாக சீரமைக்க வருகிறது Fiberglass mats தொழில்நுட்பம்

இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள fiberglass mats களை இந்திய விமானப் படை விரைவிலேயே பெற உள்ளது.இந்த மேட்கள் மூலம் எதிரியின் தாக்குதலால் பாதிக்கப்படும் விமான ஓடுதளத்தை மிக விரைவிலேயே சீரமைக்கலாம்.

Foldable fiberglass mats ஆக இருக்கும் இந்த மேட்கள்  made up of rigid ஆனால் இலகு மற்றும் ஒல்லியான பேனல்களுடன் இருக்கும். fiberglass, polyester மற்றும் resin ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு  கீல்களால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த fiberglass mats மேம்படுத்தி முடிக்கப்பட்டு தற்போது  technical specifications மற்றும் மற்ற தரத் தேவைகள் குறித்த பரிசீலனைகள் நடைபெற்று வருகிறது.இவை முடிந்த உடன் வாங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் உலகமெங்கும் ஓடுதள பழுதுநீக்கத்திற்காக செயல்படுத்தப்படும் வேளையில் இந்திய விமானப்படையும் இவற்றை வாங்குவதை முக்கியமாக கருதுகிறது.

இயற்கை பேரழிவின் போதும் சேதமடையும் தளங்களை இவற்றை கொண்டு குறைந்த நேரத்திலேயே சரிசெய்ய முடியும்.

விமானப்படைக்கு IAF தற்போது  120-125 foldable fiberglass mat sets வருடத்திற்கு தேவைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.