டஸ்ஸால்ட்-ரிலயன்ஸ் கூட்டுத் தயாரிப்பு:பால்கன் விமானக் கூடு இந்தியாவில் தயாரிப்பு

டஸ்ஸால்ட்-ரிலயன்ஸ் கூட்டுத் தயாரிப்பு:பால்கன் விமானக் கூடு இந்தியாவில் தயாரிப்பு

நாக்பூர் ஏர்போர்ட் அருகே 150000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள Indo-French Production Line-ல் இருந்து  Dassault Falcon 2000 business ஜெட் விமானத்தின் முக பாகம் தயாராகிவருகிறது.

இந்த முதல Indian-built cockpit section of a Falcon 2000 — Dassault’s bestselling business jet  விமானக்கூடுகள் பிரான்சிற்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்படும்.2020க்குள் முழுவிமானத்தையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த விமானங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் பிரான்சின் டாஸ்ஸால்ட் நிறுவனமும் இணைந்து இந்த விமான பாகத்தை இந்தியாவில் தயாரிக்கிறது.

தற்போது நன்கு பயற்சி பெற்ற 22 நபர்கள்  Falcon 2000 cockpit மற்றும் front fuel tank sections-ஐ ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளனர்.ஒரு முறை முழு விமானமும் இந்தியாவில் தயாரிக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட 650 நபர்கள் பணிபுரிவர்.மாதத்திற்கு 2 விமானங்கள் வரை தயாரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரான்சில் பல்வேறு பிரச்சனைகள் நடப்பதால் முழு பால்கன் விமான தயாரிப்பையும் இந்தியாவிற்கு மாற்ற உள்ளதாக தகவல் இருந்தாலும் இன்னும் தெளிவான தகவல் இல்லை.

மேலதிக ரபேல் ஆர்டர் செய்யப்பட்டால் ரபேல் விமான பாகங்களையும் இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆரோக்கியமான போட்டிகள் இருந்தால் தான் நமக்கு தரமான தளவாடங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்..அது அரசு நிறுவனமான இருந்தாலும் சரி, இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியா-வெளிநாட்டு கூட்டு தயாரிப்பாக இருந்தாலும் சரி, முழு வெளிநாட்டு தயாரிப்பாக இருந்தாலும் சரியே…..

Leave a Reply

Your email address will not be published.