மூன்றாக பிரிகிறது காஷ்மீர்: காஷ்மீர் அரசு அனுமதி
லடாக்கை தனி division-ஆக உருவாக்க ஜம்மு காஷ்மீர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதாவது லடாக்கை தனி Administrative மற்றும் Revenue Division ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது – ஜம்மு, காஷ்மீர், லடாக்.
இதற்கு காஷ்மீர் ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.
லடாக் Administrative/ Revenue Division லே மற்றும் கார்கில் மாவட்டத்தை உள்ளடக்கியிருக்கும்.இதன் தலைமையகம் லேயில் இருக்கும்.
Divisional Commissioner (Ladakh), Leh (b) Inspector General of Police (Ladakh) ஆகிய பதவிகள் உருவாக்கப்படும்.இதை
constitution of a committee under the chairmanship of Principal Secretary to Government திட்டமிட்டு,மேம்படுத்தி கண்காணிக்கும்.