இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்

 இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் – பாக் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தல்.

* இந்தியாவிற்கான பாக்.துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து பேசிய நிலையில் மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை

* இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க தூதரக ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது மத்திய அரசு

Leave a Reply

Your email address will not be published.