விமான பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிற்கு வழங்க உள்ள அமெரிக்கா

விமான பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவிற்கு வழங்க உள்ள அமெரிக்கா

Aircraft defence அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்க US State Department அனுமதி வழங்கியுள்ளது.இரு Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) Self Protection Suites (SPS) அமைப்புகள் வாங்கப்பட்டு போயிங் விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. $190 million டாலர்கள் செலவில் இந்த அமைப்புகளை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கும்.

 US Senate இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக negotiation stage-க்கு செல்லும்.அதன் பிறகு ஒப்பந்தம் முடிக்கப்படும். Boeing Company, Oklahoma City, US தான் இந்த அமைப்புகளை வழங்கும்.

இதற்கு முன் இந்தியா இரு Self-Protection Suites (SPS) consisting of AN/AAQ 24(V)N Large Aircraft Infrared Countermeasures (LAIRCM), ALQ-211(V)8 Advanced Integrated Defensive Electronic Warfare Suite (AIDEWS), மற்றும் AN/ALE-47 Counter-Measures Dispensing System (CMDS) அமைப்புகளை வாங்க அமெரிக்காவிடம் கேட்டிருந்தது.
இவை இரு Boeing-777 Head-of-State aircraft யில் பொருத்தப்படும்.

இந்த அமைப்புகளை இந்தியாவிற்கு வழங்க தான் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் சேர்த்து 12 Guardian Laser Transmitter Assemblies (6 installed and 6 spares), 8 LAIRCM System Processor Replacements (2 installed and 6 spares, 23 Missile Warning Sensors (12 installed and 11 spares) and five Counter-Measures Dispensing System (2 installed and 3 spares) ஆகிய அமைப்பகளும் வழங்கப்பட உள்ளது.

தற்போது அமெரிக்கா தான் இந்தியாவிற்கு இரண்டாவது பெரிய இராணுவ தளவாட ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.அமெரிக்கா இந்தியாவை “major defence partner”ஆக பார்க்கிறது.

Leave a Reply

Your email address will not be published.