புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை படையில் இணைக்கும் பணி தொடங்கியது

புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை படையில் இணைக்கும் பணி தொடங்கியது

எல்லைக் கோட்டு பகுதியில் உள்ள வீரர்களுக்கு இந்த புதிய துப்பாக்கிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

General Officer Commander-in-Chief of Northern Command’s special financial power-ன் கீழ் இராணுவம்  5,719 sniper rifles வாங்குவதற்கான உலகார்ந்த டென்டரை அறிவித்திருந்தது.
பாகிஸ்தானுடனாக எல்லையில் உள்ள வீரர்களுக்கு தற்போது புதிய துப்பாக்கிகளை வழங்கி வருகிறது.மேலும் சில துப்பாக்கிகள் வருகிறது என
 General Officer Commanding in Chief (GoC-in-C), Lt Gen Ranbir Singh கூறியுள்ளார்.

பழைய சோவியத் கால டிராகனேவ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இந்த புதிய  5,719 sniper rifles படையில் இணைக்கப்படுகிறது.சில தொகுதி துப்பாக்கிகள் தற்போது பெறப்பட்டுள்ளன.இன்னும் சில தொகுதிகள் விரைவில் வர உள்ளது.

தற்போது துப்பாக்கிகள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு deadly new sniper rifles, including an anti-material rifle வழங்கப்பட உள்ளது.

 .338 Lapua Magnum Scorpio TGT by Beretta மற்றும் .50 Calibre M95 by Barrett ஆகிய துப்பாக்கிகள் தான் தற்போது வாங்கி படையில் இணைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க தயாரிப்பான இந்த  Barrett M95 ஒரு anti-material rifle ஆகும். 1,800 metres வரை செல்லக்கூடியது.

 Victrix Armaments .338 Lapua Magnum Scorpio TGT இத்தாலிய Beretta நிறுவனம் தயாரிக்கிறது
இந்த  Scorpio TGT  .338 Lapua Magnum (8.6×70mm or 8.58×70mm), a rimless, bottlenecked, centre-fire rifle cartridge-ஐ கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.