முக்கிய நகரங்களின் வான் பாதுகாப்பு: மிகப் பெரிய புரோஜெக்டுகளுக்கு தயாராகும் இந்தியா

முக்கிய நகரங்களின் வான் பாதுகாப்பு: மிகப் பெரிய புரோஜெக்டுகளுக்கு தயாராகும் இந்தியா

டெல்லி,மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களை பாதுகாக்க இந்தியா பெரிய அளவிலான defence project களை செயல்படுத்த உள்ளது.

இதற்கென அரசு  missiles, launchers மற்றும் command-and-control units உள்ளிட்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை  US, Russia மற்றும்  Israel நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.அதே வேளையில் இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாகவும் மேம்படுத்தி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே சீ்னாவும் தனது வான் படை சக்தியை அதிகரித்து வருகிறது.இந்த நவீனத்தன்மையை உடைக்க இந்தியாவும் தனது விமானப் படைக்கு நவீன ஏவுகணை மற்றும் விமானங்களை வாங்க மாபெரும் திட்டங்களுடன் உள்ளது.

டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தடுப்பு அமைப்புகளை செயல்பாட்டில் வைப்பது மிக முக்கியம் ஆகும்.
missile systems, radars மற்றும் weaponry போன்ற தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது.

மேலும் air defence systems பாகங்களை வாங்க இந்தியா அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையில் உள்ளது.அதாவது missiles, radars drones, மற்றும் attack helicopters போன்றவை.

ஏற்கனவே 22 Sea Guardian dronesகளை இந்தியாவிற்கு USD 2 billionக்கு விற்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நேட்டோ அல்லாத நாட்டுக்கு ட்ரோன் வழங்க அமெரிக்க அனுமதி அளித்திருப்பது இதுவே முதல்முறையும் ஆகும்.

மேலும் அமெரிக்காவிடம் இருந்து
 US’ National Advanced Surface to Air Missile System-II அமைப்பையும் இந்தியா வாங்க பேசிவருகிறது.

தவிர இரஷ்யாவிடம் இருந்து S-400 Triumf air defence missile அமைப்புகளை Rs 40,000 crore செலவில் வாங்க உள்ளது இந்தியா.

Leave a Reply

Your email address will not be published.