பொதுமக்களை காக்க தன்னுயிரை ஈந்த இளம் மிராஜ் விமானிகள்

பொதுமக்களை காக்க தன்னுயிரை ஈந்த இளம் மிராஜ் விமானிகள்

கடந்த வெள்ளியன்று மிராஜ் 2000 விமான விபத்தில் இரு இளம் விமானிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.அவர்கள் நூற்றுக்கணக்கான மக்கள் மீது விமானம் விழுவதை தவிர்த்து காப்பறியுள்ளனர்.

இரு Indian Air Force (IAF) விமானிகள் upgraded Mirage 2000ஐ  acceptance sortie-க்கு எடுத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.விபத்தாக போகிறது என்பதை அவர்கள் உணர்ந்ததுமே மக்கள் உயிரைப் பற்றி நினைக்க அவர்களுக்கு சில நொடிகளே இருந்தன.

 Squadron Leader Samir Abrol மற்றும்  Siddhartha Negi அவர்கள் இருவருமே மக்கள் உயிரை பாதுகாக்க நினைத்து தன்னுயிரை தியாகம் செய்தனர்.இந்திய மக்களை காக்க பாதுகாப்பு படை வீரர்கள் எடுக்கும் முடிவுகள் தான் இவை என்பதை நாம் அறிவோம்.

 fly an aircraft on fire அல்லது eject out என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு சில நொடிகளே இருந்தன.விமானம் உயரத்தில் செல்லவிட்டு அவர்கள் விமானத்தை விட்டு வெளியேறியிருக்கலாம் ஆனால் விமானம் பொதுமக்கள் மீது விழுந்திருக்கும்.

விமானிகள் விழுந்த போது அவர்களை காப்பாற்ற சென்ற பொதுமக்களில் சிலர் மக்களை காக்க தான் விமானிகள் தங்கள் உயிரை மாய்த்ததாக விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இந்த விபத்தை நேரில் பார்த்த விமானப்படை அதிகாரி விமானத்தின் டயர்  wobbling -ஆகி விமானத்தின் metal edge  runway-யில் மோதியுள்ளது என கூறினார்.

விமானம் மேலெழும்புவதற்கு முன்
metal edge ரோட்டில் மோதி உராய்வினால் தீப்பொறி ஏற்பட்டுள்ளது.அது விமானம் முழுதும் பரவியுள்ளது.இதை விமானிகள் உணர்ந்த பிறகு அவர்களுக்கு முடிவு எடுக்க சிறிது நொடிகளே இருந்துள்ளது.

கடைசியாக அவர்கள்  Air Traffic Control  (ATC) தொடர்பு கொண்டு விமானத்தை கைவிட்டு வெளியேறியுள்ளனர். thick smoke மற்றும் soaring flames காரணமாக  பாராசூட்டும் தீப்பிடித்துள்ளது.

இரு விமானம் விழவும் ஒரு விமானி எரிந்துகொண்டிருந்த விமானத்திற்கு அருகே விழுந்துள்ளார்.அதன் பின் காயம் காரணமாக இருவரும் வீரமரணம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் ஹால் காம்பௌன்ட் வெளியே இருந்த மக்கள் பகுதிக்குள் விமானம் விழுந்துவிடாத வண்ணம் பொதுமக்களை காத்துள்ளனர்.

வெளியே ஏர்போர்ட் சுவற்றின் கிழக்கு பகுதியில் Kariymmana Agrahara Road எப்போதும் மக்கள் அலைமோதும்.அங்கு விமானம் விழுந்திருந்தாலும் பொதுமக்களுக்கு ஆபத்து தான்.

 மேலும் ஏர்போர்ட்டுக்கு அருகே இருந்த Manjunatha Layout-க்கு அருகே 500 metres  பகுதியில் மூன்று பள்ளிகள் இருந்தன.

விமானிகள் இருவருக்கும் வீரவணக்கம் 

Leave a Reply

Your email address will not be published.